Sort: Date | Title | Views | | Comments | Random Sort Ascending
View:

ஆளி விதை இட்லிப் பொடி

2 Views0 Comments

என்னென்ன தேவை?ஆளி விதை - 1 கப் (Flax seeds), எள் - 1/2 கப், உளுத்தம்பருப்பு - 1/2 கப், கடலைப்பருப்பு - 1/2 கப், காய்ந்த மிளகாய் - 20, பெருங்காயம் - 1/2 டீஸ்பூன், உப்பு-தேவைக்கு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

அமிலத்தை நீக்கும் 7 ஆல்கலைன் உணவுகள்!

15 Views0 Comments

நாம் உண்ணும் அன்றாட உணவை காரம், அமிலம் எனும் இரு பிரிவில் பிரிக்கலாம். அது என்ன அமிலம், காரம்? அமிலம், காரம் இவை இரண்டும் உணவின் சுவையைக் குறிப்பவை அல்ல. மாறாக, அதன் தன்மையை குறிப்பவை. உதாரணமாக ஆங்கிலத்தில் அமிலத்தை `...

அமிலத்தை நீக்கும் 7 ஆல்கலைன் உணவுகள்!

11 Views0 Comments

நாம் உண்ணும் அன்றாட உணவை காரம், அமிலம் எனும் இரு பிரிவில் பிரிக்கலாம். அது என்ன அமிலம், காரம்? அமிலம், காரம் இவை இரண்டும் உணவின் சுவையைக் குறிப்பவை அல்ல. மாறாக, அதன் தன்மையை குறிப்பவை. உதாரணமாக ஆங்கிலத்தில் அமிலத்தை `...

இறால் பஜ்ஜி

11 Views0 Comments

தேவையான பொருட்கள்:இறால் (பெரியது) - 500 கிராம்கோதுமை மா - 250 கிராம்சோள மா - ஒரு மேசைக்கரண்டிபேக்கிங் பவுடர் -- ஒரு தேக்கரண்டிகேசரி பவுடர் - சிறிது நசுக்கிய பூண்டு - 8 பற்கள்மிளகுத் தூள் - ஒரு தேக்கர...

இறால் பஜ்ஜி

24 Views0 Comments

தேவையான பொருட்கள்:இறால் (பெரியது) - 500 கிராம்கோதுமை மா - 250 கிராம்சோள மா - ஒரு மேசைக்கரண்டிபேக்கிங் பவுடர் -- ஒரு தேக்கரண்டிகேசரி பவுடர் - சிறிது நசுக்கிய பூண்டு - 8 பற்கள்மிளகுத் தூள் - ஒரு தேக்கர...

சூடான சுவையான சில்லி கார்லிக் சிக்கன் விங்ஸ்!

11 Views0 Comments

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'சில்லி கார்லிக் சிக்கன் விங்...

சூப்பர் ஸ்லிம் ஃபுட்ஸ் 8

259 Views0 Comments

ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்பதே அனைவருடைய ஆசை. எத்தனை மணி நேரம் ஜிம்மில் நேரம் செலவழித்தாலும், வீட்டுக்கு வந்தவுடன் பசிக்கு தேவையான உணவை உடனே அள்ளி இரைத்து கொள்கிறோம். எந்தெந்த உணவுகள் உடலில் கொழுப்பையோ, அதிக எடையோ ச...

தினை குலோப் ஜாமூன்… வரகு முறுக்கு… கருப்பட்டி மிட்டாய்… பலம் தரும் நொறுக்குத் தீனிகள்..!

27 Views0 Comments

இன்றைய தலைமுறையினரின் பிடித்தமான ஸ்நாக்ஸ்.... பேக்கரியிலும், பன்னாட்டு உணவங்கங்களிலும், பெரிய ஹோட்டல்களிலும் கிடைக்கும் பீட்சா, பர்கர் மற்றும் துரித உணவுகளே. நவீன கலாசாரம், உலகமயம் எல்லாம் சேர்ந்து புதிய உணவுப் பழக்கங...

உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்

40 Views0 Comments

முள்ளங்கியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சியை தரும். முள்ளங்கியை வைத்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்லகாம்.உடலுக்கு குளிர்ச்சி தரும் முள்ளங்கி சூப்தேவையான பொருட்கள் :முள்ளங...

முகம், சருமம்… இரண்டுக்கும் பலன் தரும் 10 ஜூஸ்கள்!

83 Views0 Comments

`ஆள் பாதி... ஆடை பாதி' என்பது முதுமொழி. இருக்கட்டும்... ஜோராக, அமர்க்களமாக உடை அணிவதால் மட்டுமே ஒருவருக்கு அழகு கூடிவிடுமா? நம் முகமும் சருமமும் கொஞ்சமாவது மிளிர்ந்தால்தானே அந்த ஆடையால் அழகைக்கூட்ட முடியும்? ஒருவருடைய...

உணவுகளில் உள்ள பூச்சி மருந்து, ரசாயனம் அகற்ற 6 எளிய வழிகள்..!

104 Views0 Comments

சந்தையில் கிடைப்பவை அத்தனையும் சுத்தமான பழங்கள் அல்ல. அவற்றில் பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் இருக்கலாம்; ரசாயனம் கலக்கப்பட்டிருக்கலாம். எனவே, பழங்களைச் சுத்தப்படுத்திவிட்டுப் பயன்படுத்துவதே சிறந்த வழிமுறை. பழங்களைச் சுத...

Frozen food?

10 Views0 Comments

Frozen food என்ற பெயரில் இப்போது சூப்பர் மார்க்கெட்டுகளில் நிறைய பாக்கெட் உணவுகள் கிடைக்கின்றன. இவைகளைப் பயன்படுத்தலாமா? ''Frozen Food என்பது உணவு நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கவும் உணவின் தன்மை, வைட்டமின் ...

சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா மசாலா சிக்கன் பிரை

78 Views0 Comments

மிகவும் எளிதில் செய்யகூடிய சிம்பிளான சிக்கன் பிரை இது. இந்த ஆந்திரா மசாலா சிக்கன் பிரையை நாளை (ஞாயிற்றுகிழமை) செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.சன்டே ஸ்பெஷல்: ஆந்திரா மசாலா சிக்கன் பிரைதேவையான பொருட்கள் :

மெழுகில் மூழ்கி எழும் ஆப்பிள்கள்

36 Views0 Comments

ஆப்பிளின் தோலை நீக்கி விட்டு சாப்பிடுவது, அல்லது கொதிக்கும் நீரில் போட்டுக் கழுவி மெழுகை வெளியேற்றிவிட்டு சாப்பிடுவதுதான் நமக்கு நல்லது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.மெழுகில் மூழ்கி எழும் ஆப்பிள்கள்கடைகளில் வாங்கும்...

ஸ்நாக்ஸ் சோயா 65

34 Views0 Comments

தேவையான பொருட்கள் :சோயா உருண்டைகள் - 100 கிராம்இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 - 2 டீஸ்பூன்சிக்கன் 65 மசாலா - 3 டீஸ்பூன்கெட்டித் தயிர் - 1 டேபிள்ஸ்பூன்சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்மைதா மாவு - 1 டேபிள்ஸ்பூன்எண்ணெய் - பொரிக்க தேவைக...

விற்றமின் A

57 Views0 Comments

விற்றமின் Aஆனது கண்பார்வையை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை விருத்தி செய்கிறது. உடல் கலங்களின் வளர்ச் சிக்கும் அவற்றின் விருத்திக்கும் பமிகவும் முக்கியமானது.ஆரோக்கியமான தோலை பேணி வைத்திருப்பதற்க...

காரசாரமான உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!!

43 Views0 Comments

காரமான உணவு யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் இளம் காளை இளைஞர்களுக்கு காரம் தான் பெரும்பாலும் பிடிக்கும். பாசமான தாய்மார்கள் எப்போதும் காரமாக உணவை சாப்பிட வேண்டாம் என கூறுவது வழக்கம். இது பாசத்தின் பிரதிபலிப்பு.ஆனால்,...

ஷாஹி துக்ரா

12 Views0 Comments

என்னென்ன தேவை?பிரெட் - 10 ஸ்லைஸ் (ஓரங்கள் வெட்டி முக்கோண வடிவில் வெட்டவும்), பால் - 5 கப், கிரீம் - 1 கப் (பாலாடை), பொரிக்க எண்ணெய் - தேவைக்கு, சர்க்கரை - 1 1/2 கப், குங்குமப்பூ - 1/4 டீஸ்பூன், சோளமாவு - 1/2 டீஸ்பூன் ...

வாழைத்தண்டு சீஸ் பால்ஸ்

14 Views0 Comments

என்னென்ன தேவை?வேகவைத்து உரித்து மசித்த உருளைக்கிழங்கு - 2, வாழைத்தண்டு - பாதி (நறுக்கி நார் எடுத்தது), நறுக்கிய பெரிய வெங்காயம் - 2, பச்சைமிளகாய் - 2, தேங்காய்த்துருவல் - 1 கைப்பிடி, முந்திரிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்...

சென்னா பன்னீர் கிரேவி

15 Views0 Comments

சென்னா பன்னீர் கிரேவிசென்னா பன்னீர் கிரேவிதேவையான பொருட்கள்: சென்னா - ஒரு கப்பனீர் - 3/4 கப்வெங்காயம் - ஒன்றுதக்காளி - ஒன்றுபச்சை மிளகாய் - 2பூண்டு - 3 பல்இஞ்சி - சிறு துண்டுகொத்தமல்லி தழை - தேவையான அளவுபிரியாணி இலை -...

மீல் மேக்கர் குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்…

83 Views0 Comments

தேவையான பொருட்கள்: மீல் மேக்கர் - 1 கப் வெங்காயம் - 1 தக்காளி - 1இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன் பச்சை மிளகாய் - 2மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் மிளகாய் தூள் - 3/4 ஸ்பூன் தனியா தூள் - 1/2 ஸ்பூன் சீரக தூள் - 1/2 ஸ்பூன் கரம் ...

Page 1 of 10812345...102030...Last »